Asokapuri

edit

விழுப்புரம் - செஞ்சி சாலையில் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த "அசோகபுரி" எனும் கிராமம்.


இந்த ஊரில் அனைத்து சமூகத்தினரும் வசிந்து வருகின்றனர்.ஆனால் வன்னியர் குலச் சத்தியர்களே பெரும்பான்மை சமூகம். வன்னிய கவுண்டர்,செட்டியார்,முதலியார்,ரெட்டியார்,உடையார்,இசுலாமியமக்கள்,பறையர் என ஆனைத்து சமூகமும் ஒற்றுமையாக வாழும் ஒரு கிராமம் அது..

 ஆனால்.

கெடார் காவல்நிலையத்தில் "அசோகபுரி" என்றால் ஒரு கரும்புள்ளி..

தலைவர் வெட்டிக்கொலை ,கொள்ளை,பாலியல்வன்கொடுமை,திருட்டு,அடிதடி,கலப்பு திருமண பிரச்சனை என அனைத்து வழக்குகளிலும் "அசோகபுரி முதலிடத்தை தக்கவைத்துள்ளது ஊரில் உள்ள அனைத்து இளைஞர்களின் மீதும் வழக்கு.... Asokapuri (talk) 15:41, 10 December 2017 (UTC)Reply

அசோகபுரி என்று காவல்நிலையம் சென்றாலே முதலில் வழக்கு பிறகுதான் பேச்சி... Asokapuri (talk) 15:43, 10 December 2017 (UTC)Reply