என் பெயர் யுவன் முத்தையா'(Yuvan Muthaiya)' என்கிற மனோகரன்.நான் தமிழ் திரைப்படத்துறையில் இயக்குனராக பணியாற்றுகிறேன்.சொந்த ஊர் மயிலாடுதுறை.[1] பிறந்தநாள் 14/௦5/1987.

நான் சிறுவயது பருவத்தில் இருந்து தமிழ் ஆர்வம் கொண்டு என் பள்ளி வாழ்க்கையை கும்பகோணத்தில் தொடங்கினேன்.[2] [3]

பள்ளிவாழ்க்கை எனக்கு சிறந்த ஆசான்களையும்,சிறந்த நண்பர்களையும் தந்தது.அவர்களின் சொல்வழி நான் கற்று பிறகு மயிலாடுதுறையில் சிலகாலம் மேற்படிப்பை தொடர்ந்து பிறகு ஆன்மிகம் தலைத்தோங்கும் தைபூசம் கொண்டாடும் வடலூரில் [4] [5] கட்டிட பொறியியல் பட்டயபடிப்பு முடித்து இந்தியாவின் [6] பல நகரங்கள் சுற்றி இறுதியாக சிங்கப்பூர் [7] சென்று சினிமா [8] பயின்று அதனோடு மக்களின் என்ன ஓட்டங்களை எளிதாக சொல்லும் என் இனமான இயக்குனர் பாலா [9] அவர்களின் படங்களின் பெரும் ஈர்ப்பு ஏற்பட்டு அது முதல் திரைத்துறையில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்து அதனூடே பல விடைதெரியா இந்த மனிதவாழ்வின் பெரிய விடையையும்,கடவுள் யார் என்ற இரு புத்தகங்களையும் பல கவிதை தொகுப்புகளையும் எழுதியும் சில விளம்பர படங்களையும் இயக்கிவுள்ளேன்.மேலும் இந்த வருடத்தில் சில தமிழ் திரைப்படங்களை இயக்கவும் திட்டமிட்டுளேன்.

[10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19]