கணியான் கூத்து
மாடன் ஆட்டம் மகுட ஆட்டம் என்பார்கள் காளி ஆட்டம் கணியான் கூத்து கலைஞர்கள்
கணியான் கூத்து கலை தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ,தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கோவில் திருவிழாவில் இசைக்கப்படும் கலைநிகழ்ச்சி இதில் இந்த கணியான் கூத்து நிகழ்ச்சி இல்லாமல் கோவில் திருவிழா இல்லை என்று கூட சொல்லலாம் கணியான் கூத்து கலை நிகழ்ச்சியில் பாடும் நபர் இரண்டு பேரும் மகுடம் உச்சம் வாசிக்க ஒரு நபரும் மந்தம் வாசிக்க ஒரு நபரும் தாளம் வாசிக்க ஒரு நபரும் இறைவனுக்கு பரிகார பூஜைகள் செய்ய ஒரு நபரும் பெண் வேடம் அணிந்து ஆடல் கலை நிகழ்த்தும் இரண்டு நபரும் உண்டு இந்த கலையில் கோமாளி கலைஞரும் உண்டு இந்த கணியான் கூத்து கோமாளி அம்மன் கணியான் கூத்து கலையில் இருப்பார் இவர் கணியான் கூத்து கலைநிகழ்ச்சி செய்தால் மழை பெய்யும் என்பது அவர்கள் தெய்வ நம்பிக்கை இந்த கணியான் கூத்து கலை நிகழ்ச்சி பழமை வாய்ந்த கலை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியான் பூங்குன்றனார் வார்த்தை படி கணியான் கூத்து கலைஞர்களால் நிகழ்த்தப்படும் கலை ஆகும்