User:Athithya-chutti/sandbox

துர்காபாய் தேஷ்முக்

துர்காபாய் தேஷ்முக் edit

         துர்காபாய் தேஷ்முக்(15 ஜுலை 1909-9 மே)இந்தியாவின் சுதந்திர வீரர்,சட்ட நிபுணர்,சமுக தொழிலாளி, அரசியல்வாதி ஆவர்.துர்காபாய் அவர்கள் சட்டசபை உறுப்பினராகவும் இந்தியப் பிரிவின் கமிஷனின் உறுப்பினராகவும் பனியாற்றியவர்.பெண்கள் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்,1937ஆம் ஆண்டு ஆந்திரா மகிளாசபா(ஆந்திரா மகளிர் மாநாடு)இவர்களால் தொடங்கபெற்றது.மத்திய சமூக நலவாரியம் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார்.1953இல் C.D.தேஷ்முக் ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவனராகவும்,இந்திய மத்திய அமைச்சரவையில் 1950-1956இல் நிதி அமைச்சராகவும் பணியாற்றியவர்.
 
பொருளடக்கம்:
வாழ்க்கை
தனியார் வாழ்க்கை
விருதுகள்
துர்காபாய் நிறுவப்பட்ட அமைப்புகள்
குறிப்புகள்