விக்கிபீடியா - கல்லூரி பருவத்திலும், தற்பொழுதும் என்னை வியக்க வைக்கின்ற, பல தகவல்களை தருகின்ற ஒரு பெட்டகம்.

என்னை அதனுடன் இன்று முதல் இணைத்து எனது கருத்துகளை அதன் வழியாக பகிர்கிறேன்.

தமிழன் என்ற கர்வத்துடன் தமிழ் பரப்ப இதனை முன்னெடுக்கின்றேன்.