User:இணுவைக் கந்தன்/Inuvilkanthan.com

இணுவைக் கந்தன் திருக்கோவில் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

வளம் கொழிக்கும் யாழ்மண்ணின் மத்தியில் பண்ணாளர்கள், பாவலர்கள் பலர் வாழும் இணுவையில் கோயில் கொண்ட முருகனின் கருணையினை அறியாதவர் இல்லை எனலாம். இணுவைக் கந்தனின் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும், மனதிலே கந்தனை நிறுத்தி வழிபடும் அடியார்களுக்கு கந்தனின் தரிசனத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியே இணுவைக் கந்தனின் இவ்இணைய தரிசனம்.