பெயர் : சு.வெங்கட் ராமன் (S.VENKAT RAMAN)

பிறந்த தேதி : 24-1-1992

அப்பா : வீ.சுடலை மணி

அம்மா : சு.அமுதா

அண்ணன் : சு.விக்னேஸ்வரன்

பூர்விகம் : சிங்கிகுளம், திருநெல்வேலி.

வசிப்பது : நாகர்கோவில்.

படிப்பு : சொல்ல முடியாது

தொழில் : OPPO mobile நிறுவனத்தில் விற்பனை பிரிவு அதிகாரி

பிடித்த உணவு : பழைய கஞ்சி, ஊறுகாய்

பிடித்த நடிகர் : சியான் விக்ரம்

பிடித்த படம் : பீமா,அந்நியன் ,பிதாமகன்,ஐ, இருமுகன்,ஸ்கெட்ச்

பிடித்த பாடல் : அன்புள்ள அப்பா, தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் முன்னே,என்னோடு நீ இருந்தால்

பிடித்த விளையாட்டு : கபாடி, கிரிக்கெட்,கால்பந்து

To be continued......்