Md Munzir எங்களை அறியாதவர்களின் பார்வையில் நாங்கள் *சராசரி மனிதர்கள்!*

எங்கள் மீது பொறாமை கொண்டோரின் பார்வையில் நாங்கள் *திமிர் பிடித்தவர்கள்!*

எங்களை விளங்கியோரின் பார்வையில் நாங்கள் *அற்புதமான மனிதர்கள்* !

எங்கள் மீது அன்பு கொண்டோரின் பார்வையில் நாங்கள் *அபாரமானவர்கள்* !

எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டோரின் பார்வையிலோ நாங்கள் *கெட்டவர்கள்!*

ஒவ்வொருவருக்கும் எங்களைப் பற்றி வித்தியாசமான ஒரு பார்வை இருக்கும்!

எனவே உன்னைப்பற்றிய பிறருடைய பார்வையை அலட்டிக் கொள்ளாதே!

அல்லாஹ்வின் திருப்தியே உனக்கு போதுமானது!

மனிதர்களின் திருப்தி அடையமுடியாதவொன்று!

அல்லாஹ்வின் திருப்தியோ விடுபட முடியாதவொன்று!

அடைய முடியாததை விட்டு விடு!

விட முடியாததை அடைந்து கொள்!