வெற்றியின் ரகசியம்


சிற்பியில் விழும் மழைத்துளி

               முத்தாக மாறும்

தோல்வியால் வரும்

   கண்ணீர்த்துளி வெற்றியாக 
                       மாறும்

மனிதா விழுந்துவிட்டாய் என

              கவலைப்படாதே

விழுந்தால் தானே எழ முடியும்-

                    அதுபோல

தோல்வி அடைந்தால் தானே

              வெற்றி பெற இயலும்

தோல்வி அதுவே வெற்றியின்

                     ரகசியம்