நாயன்மார்களில் தேவேந்திரகுல வேளாளர்

63 நாயன்மார்களில் 18 பேர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

1. அறிவாட்டயர் நாயன்மார் 2. இளையான்குடி

   மாறநாயன்மார்

3. எரிபத்தர் 4. ஏயர்கோன் கலிக்காமர் 5. ஐயடிகள் கடலர் கோன் 6. கழறிற்றறிவார் 7. கழற்சிங்கர் 8. கடற்றுவர் 9. கோச்செங்கட் சோழர் 10. கோட்புலியார் 11. சத்தியா 12. செருத்துணையார் 13. நின்றசீர் நெடுமாறன் 14. புகழ்ச் சோழர் 15. மங்கையர்கரசியார் 16. மானக்கஞ்சாரர் 17. மெய்ப் பொருளார் 18. விறன் மீண்டார்

ஆதாரம்: நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும் ஆசிரியர் : கலா ரத்னவேல் இராசஇராச சோழன் பேரவை வெளியீடு , மதுரை.

பாண்டியர்களே பள்ளர்கள் !!

பள்ளர்களே பாண்டியர்கள் !!

ஆம் அவர்களே எம் தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி... இதோ மிகச் சிறிய ஆதாரங்கள்..... (இவை கடுகளவே)

1.சங்கரன் கோவில் - கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு.

2.கேரள சாதிப்பட்டியல் (பள்ளன் = பாண்டியன்)

3.பள்ளர்களின் நிலப்பதிவு பத்திர ஆவணங்களில் பாண்டியர் குலம் என பதிவு

4.மதுரை தளப்புராணம் - சிவனை பரி மள்ளர் எனச் சொல்வது

5.மதுரை தெப்பத்திருவிழாவில் அனுப்பானடி குடும்பருக்கு முதல் மரியாதை.

6.மீனாட்சியின் நாற்று நடவு திருவிழா (நாற்று நடவு செய்ய பள்ளர் வயலுக்கு வருவது)

7.பாண்டியர்களின் வெண்குடை திருவிழா (இராசபாளையம்)

8.திருப்பரங்குன்றம் - தேவேந்திர குல வேளாளர் மடத்திற்கு பாண்டிய வேந்தன் முருகன் மறுவீடு வருதல்

9.பழனி - பள்ளர் மடத்திற்கு முருகன் தெய்வானை மறுவீடு வருதல்.

10.மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பள்ளர் மடத்திலிருநது பச்சைப்பட்டு கொடுத்தல்.

11.மீனாட்சி அம்மன் கோவில் முதல் மரியாதை.

12.சங்கரன்கோவில் குடும்பருக்கு முதல் மரியாதை

13.சிவன் பாண்டியர் பள்ளராக மாறி நாற்று நடவு செய்யும் கோவை நாற்று நடவு திருவிழா.

14.மருதநிலத்தின் தலைவனே வேந்தர்கள் தான் என தொல்காப்பியம் சொல்வது.

15.முற்கால பாண்டிய வேந்தனான சிவனை பள்ளர்கள் தங்களது சமாதியில் நிறுவுவது.

16.திருச்செந்தூர்-முருகன் கோவிலின் கல்வெட்டு மற்றும் பழமையான மண்டபங்கள்.

17.பள்ளர்களின் நிலப்பதிவு ஆவணங்களில் இந்திர குலம் பதிவு.

18.மூவேந்தர்களின் கொடியாக தொல்காப்பியம் கூறும் வெண்கொடி திருவிழா.

19.தொல்லியல் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்ட கோவலன் பொட்டல் எனும் பாண்டியர் இடுகாடு (தற்போதைய பழங்காநத்தம் பள்ளர்களின் இடுகாடு)

20. முருகனை மள்ளன் எனக் கூறும் திருமுருகாற்றுப்படை. [8:21 PM, 2/9/2018] Sanmugaraj Anna: 21.பாண்டியர் என்ற சொல்லின் வேர்ச்சொல் பளளர்-எனக்கூறிய பாவாணரின் வரிகள்.*

22. கோவை அவினாசிலிங்கம் கோவிலில் சிவனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் திருக்கல்யாணம் பள்ளர்களின் மடத்தில் மட்டுமே நடப்பது.

23. உலகில் முதல் மாந்தன் தோன்றியதாக கூறப்படும் ஆதிச்ச நல்லூர் பரம்பில், ஆதிநித்த குடும்பனின் (குடும்பர் என்பது பள்ளர்களின் உட்பிரிவு) உறவினர்கள் மட்டுமே வாழ்வது. (ஆதிச்சநல்லூர் அருகே இருக்கிற பாண்டிய ராசா கோவில்....)

24. சமீபத்தில் தொல்லியல் துறையால் கண்டுபிக்கப்பட்ட முற்கால பாண்டியர்களின் தலைநகர் மணலூர், கொந்தகை, குடும்பரின் தோப்பில் இருப்பது.

25. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது யார்? என்ற கேள்விக்கும் தகவல் அறியும் உரிமை (The Right to Information Act ) – ல் கொடுத்த பதில் ------ தேவேந்திரன் என்று கூறியது.

26. பள்ளர்கள் அதிகமாக வாழும் உக்கிரன் கோட்டையில் பாண்டியர்களின் கோட்டையை இரு தினங்கள் முன்பு தொல்லியல் துறை கண்டுபிடித்தது...

27. சென்னை பார்த்தசாரதி கோவிலின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பர் பற்றிய செய்தி.

28. நெல்லையப்பர், திருவல்லிப்புத்தூர், கழுகுமலை, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், கரூர் மாரியம்மன் கோவில், துறையூர் வட்டம் உப்பிலியாபுரம், வளையப்பட்டி, பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையம், மற்றும் பல கோவில்களின் தேர் இழுக்கும் உரிமை (தேர் + வேந்தன் = தேவேந்திரன், மருத நிலத் தலைவன் ‘வேந்தன்’ வேந்தன் தெய்வமானத்தால் ‘தெய்வ வேந்தன்’ அவர் வழக்கில் ‘தேவேந்திரர்’ ஆக அழைக்கப்படுகிறார்)

29. சங்க கால இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் அனைத்திலும் மள்ளர், மள்ளர் மள்ளர்கள் மட்டுமே, ஏன்? பள்ளர்களே மள்ளர்கள் என்று கூறிய அனைத்து வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

30. பாண்டியர்களை வீழ்த்திய நாயக்க மன்னர்கள் தமிழகத்தில் உள்ள வேறு எந்த சாதியைப் பற்றியும் நூல் இயற்றாத போது தங்களின் எதிரிகளான பாண்டியர்களான பள்ளர்களைப் பற்றி மட்டுமே இழிவாக கூற படைத்த பள்ளு நூல்கள், அதிலும் அவர்களை அறியாமல் அவர்களை கூறிய மள்ளர் = பள்ளர் = தேவேந்திரன் அனைவரும் ஒன்றே என்பதுவும் அவர்களே மூவேந்தர்கள் என்பதுவும் முக்கிய ஆதாரங்கள்.

31. மதுரை ஆதீனம் ஶ்ரீ லஶ்ரீ அருணகிரிநாத ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் இராசஇராச சோழன் பேரவை வெளியிட்ட “நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்” ஆசிரியர் : கலா ரத்னவேல் புத்தகத்தில் 63 நாயன்மார்களில் 18 பேர்கள் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காட்டியுள்ளார். சோழ பாண்டிய வேந்தர்களை தேவேந்திர குல வேளாளர் என்றும் கூறுகிறார்.

32. குஞ்சர மல்லன் என்னும் தென்குடும்பர் இராஜராஜ சோழனின் (தமிழ் அரசரர்களில் பெரும் புகழுக்கு உரியவன்) நினைவிடம் (கேட்ப்பார் அற்று கிடக்கும் கல்லறை) பள்ளர்களின் தெருவில் அமைந்துள்ளது. [8:22 PM, 2/9/2018] Sanmugaraj Anna: வில் இருக்கும், சோழ மண்டலத்தில் உள்ள பள்ளர் குல பெண்கள் இதே தாலியை இன்றளவும் அணிகின்றனர் என்பது வெளிப்படை.*

35. பழனி, அவினாசி, மதுரை, திருப்பரங்குன்றம் மேலும் பல கோவில்களின் மேற்கூரையில் பாண்டியர்களின் “மீன்” சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதே மீன் சின்னம் அங்கு உள்ள பள்ளர்களின் மடத்திலும் பொறிக்கப்படுள்ளத்தை இன்றும் காணலாம்.

36. குறிப்பாக கோவை பேரூர் கோவிலின் மீன் சின்னம் மற்றும் அதன் அருகில் உள்ள பள்ளர்களின் மடத்தில் உள்ள மீன் சின்னம். இதில் கோவை பேரூர் கோவிலும் பள்ளர் மடமும் ஒரே விதமான கற்களை கொண்டு அதே கால கட்டத்தில் கட்டப்பட்டுளத்தை தொல்லியல் துறை ஒத்துக் கொண்டுள்ளது.

37. கோவில்களின் அருகே கட்டுப்பட்டுள்ள மற்ற சமூக மடங்கள் எல்லாம் சில நூற்றாண்டுகளை மட்டுமே கடந்திருக்கும் வேளையில் பள்ளர் சமூக மடங்கள் எல்லாம் பல நூற்றுண்டுகளை கடந்துவிட்ட சான்றுகளை காண முடியும்.

  • 38. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரே புத்தகம் “மீண்டெழும் பாண்டியர் வரலாறு” அப்புத்தக ஆசிரியர் பள்ளர்களே பாண்டியர்கள் என்பதை களஆய்வுகள் மூலமாகவும் அசைக்க முடியா ஆதாரத்துடனும் கூறியிருக்கிறார். அவர் இதனை மறுப்பவர்க்கு ரூபாய் 10 லட்சம் பரிசு அறிவித்திருந்தார் இதுவரை யாரும் மறுக்க முடியவில்லை. அதனால் புத்தகத்தை மட்டும் தடை செய்தனர் பிறகு உயர்நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டது

39. ஒரு காலத்தில் உலகத்தில் பல இடங்களில் மூவேந்தர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதற்க்கு அடையாளமாக பல நாடுகளில் மள்ளர் (பள்ளர் ) அடையாளங்கள் இன்னும் இருப்பது. (தேவைப்பட்டால் google இணையத்தளத்தில் pallar, palleres, kaladi, என்றும் முகநூலில் fayaz kaladi, pallas, pallar என்று தேடிப்பார்க்கவும், ஹரப்பா, மொகஞ்சதாரோ (தற்போதைய பாகிஸ்தான்) மற்றும் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்கள் அதாவது பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் இன்றும் தங்கள் பெயருடன் காலாடி, பள்ளர், pallares என்று வைத்துள்ளதை காண முடியும்).

40. பாண்டியர்கள் ஆண்ட பெரு நாட்டில் இன்றும் காலாடி கடற்க்கரை என இருப்பது. (காலாடி BC-DNC – பள்ளர்களின் உட்பிரிவு)

41. கொரியா நாட்டை ஆண்ட பாண்டிய இளவரசி கையில் நெல் நாற்றுடன் இருப்பது.

42. கிரேக்க நாட்டை ஆண்ட பாண்டிய மன்னனின் மகன் பெயர் பாண்டிய பள்ள என கிரேக்க வரலாறு கூறுவது. பள்->பண்டு->பண்டியம்->பாண்டி(மாடு)->பாண்டியன் 43. ஆனைமலை மாசானியம்மன் கோவில் திருவிழாவில் முதல் மரியாதை பரிவட்டம் கட்டி குண்டம் கட்டுவது தேவேந்திரகுல குடும்பர்களே

43.கோயம்புத்தூர் காவல் தெய்வம் கோணியம்மன் கோவில் முதல் மரியாதை தேரோட்டும் உரிமை தேவேந்திர குல வேளாளர்களுக்கு உரியது

44. திருநெல்வேலி பாபநாசம் பாபநாதசுவாமி கோவிலில் முதல் மரியாதை பெறுவது தேவேந்திரகுல வேளாளர்கள்தான் முதல் நாள் மண்டகப்படி சுவாமி புரப்பாடு தேவேந்திரகுல வேளாளர் மடத்திலிருந்துதான் ஆரம்பிக்கும் 45. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை முருகன் கோவில் முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெறுவது தேவேந்திர குல வேளாளர் மடத்தில்தான் இதுபோல் இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்….........